Thursday, February 14, 2008

அழகு குத்தியவள்...


உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...


6 comments:

  1. குத்திட்டீங்க... சாரி... கொன்னுட்டீங்க...:-)

    ReplyDelete
  2. post பண்ண உடனே மறுமொழி...

    ச்சின்னப்பையன் கொன்னுட்டீங்க...

    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  3. post பண்ண உடனே மறுமொழி...

    ச்சின்னப்பையன் கொன்னுட்டீங்க...

    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  4. /// சூப்பர்.... ///

    பாச மலர்...

    எழுதி எட்டு நாளாச்சு... இப்பதான் பாத்தீங்களா...

    காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்து போல உங்கள் வாழ்த்துக்களை எடுத்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. why you want it to paining me while all your rememberance are filling my heart. Koali kunjai vun ninaivukalil surundu kolkiraen..
    no pain..

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar