Wednesday, February 27, 2008

ம் சீக்கிரம்...

விரைவில் முடிவெடு
நான் எங்கு முடிச்சிடுவது...?
உன் கழுத்திலா...
என் கழுத்திலா...

6 comments:

  1. கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லதாகவே நடக்கும்...:-)

    ReplyDelete
  2. அடடா... கஷ்டம்தான்... இது கதைதானே???

    ReplyDelete
  3. adadaaa etharkku veen vidaandavam
    ava kaluthum vendam vunkaluthum vendam enkaluthil!

    ReplyDelete
  4. solla maranthathu immம் சீக்கிரம்

    ReplyDelete
  5. ச்சின்னப்பையன் அவர்களே...

    உங்களின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி...

    இது நிஜக்கதை அல்ல. ஒரு வார்த்தை விளையாடல்தான்.

    பேரன்புடன் நித்யகுமாரன்

    ReplyDelete
  6. vendam nanbarae, vilayattukku kooda, tharkolai patri pesadheergal!!!

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar