Saturday, January 10, 2009

வில்லு விஜய் - லொள்ளு ஜோக்ஸ்


சமீப காலமாக மொபைல் Inbox ல் வந்து குவிகின்றன,  விஜய் ஜோக்குகள்.  என் மச்சான் ஒருவர் தீவிர அஜீத் ரசிகர்.  அவர் நட்பு வட்டாரத்தில் புழங்கும் SMS களை எல்லாம் எனக்கு forward செய்து புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.  Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள்,  ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை.  விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்),  இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

!  !  !  !  !  !  !
சோக்கு 1 :

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்,  ஏய் மாமா நீ கேளேன்,  ஏய் மாப்பு நீ கேளேன்,  நீ கேளேன்,  நீ கேளேன்....   

டேய் எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

“வில்லு”  பாட்டு ரிலீஸாகியிருக்குது...

!  !  !  !  !  !  !
சோக்கு 2 :

“ சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast moving.  நீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?”

“ அப்படிங்களா...!  என்ன விலைங்க?”

“ just ஒரு லட்சம்தாங்க...”

“ஏங்க இவளோ விலை...?”

“நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic ஆ channel மாத்திடும்..”

!  !  !  !  !  !  !
சோக்கு 3 :

“சரோஜா”  பிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

2002  -  புதிய கீதை

2003  -  வசீகரா

2004  -  உதயா

2005  -  சச்சின்

2006  -  ஆதி

2007  -  அழகிய தமிழ் மகன்

2008  -  குருவி

இவ்வளவு தாங்கிட்டோம்....

2009  -  வில்லு       ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

!  !  !  !  !  !  !
சோக்கு 4 :

(சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    “  நச்சு நச்சுங்கிராங்கப்பா....  “அழகிய தமிழ் மகன்” னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  “குருவி” னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப பொங்கலுக்கு “வில்லு”னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா...”

அருகிலிருக்கும் விஜய்  :  “  அண்ணா...  போன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா...”

கவுண்டமணி :  “  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...

!  !  !  !  !  !  !
Just enjoy...   

திரையில் “வில்லு” படம் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும்.

வலை நண்பர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

11 comments:

 1. நல்ல நகைச்சுவை. என் தம்பி ஒருவர் இருக்கிறார் அஜீத் ரசிகர் அவரும் இதே பணியை அலுக்காமல் மிக நீண்ட நாட்களாய் செய்துகொண்டிருக்கிறார்.

  அஜீத் ரசிகர்கள் ஒரு குருப்பதான் சுத்துறாங்க போல.

  ReplyDelete
 2. கலக்கீட்டீங்க போங்க...
  நல்லா இருக்குங்க...
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. THIS IS N'T FOR JOKE. ITS VERY PARTICALE. VIJAY IS NEXT COMEDY STAR IN KOLLEYWOOD.

  ReplyDelete
 4. ///

  வாசு said...
  நல்ல நகைச்சுவை. என் தம்பி ஒருவர் இருக்கிறார் அஜீத் ரசிகர் அவரும் இதே பணியை அலுக்காமல் மிக நீண்ட நாட்களாய் செய்துகொண்டிருக்கிறார்.

  அஜீத் ரசிகர்கள் ஒரு குருப்பதான் சுத்துறாங்க போல.

  ///

  வாசு சார்...

  ஏதோ நமக்கு பொழுது போனா சரிதாங்க...

  நன்றியுடன் நித்யன்

  ReplyDelete
 5. ///

  வேத்தியன் said...
  கலக்கீட்டீங்க போங்க...
  நல்லா இருக்குங்க...
  வாழ்த்துக்கள் !

  ///

  அன்பு வேத்தியன்...

  எல்லா புகழும் இதை படைத்தவர்களுக்கே...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 6. ///

  M BALA. said...
  THIS IS N'T FOR JOKE. ITS VERY PARTICALE. VIJAY IS NEXT COMEDY STAR IN KOLLEYWOOD.

  ///

  let us see bala...

  nithyan

  ReplyDelete
 7. moonu nalla moonu posta....Kilambeerttaruyya...Enga annan nithyan kilambeettaru....  Anbu

  ReplyDelete
 8. ///
  Anbu said...
  moonu nalla moonu posta....Kilambeerttaruyya...Enga annan nithyan kilambeettaru....

  Anbu

  ///

  ொங்கல் லீவு விட்டாச்சுங்னா...

  அன்புக்கு அலாதிப் பிரியங்களுடன் நித்யன்

  ReplyDelete
 9. Athu yeena "Soke 1" soke 2" ,
  naagachuvai 1 , 2... yentru kooda sollalam..

  ReplyDelete
 10. கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் படிக்கிறேன். இருந்தாலும் ரசிக்க முடியுது. விஜயின் இப்போதிய படங்களும் அப்படி தான் இருக்கு. காவலன் கொஞ்சம் பரவால்ல

  ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar