அப்ப இதையும் நீங்க கவிதையா ஒத்துக்கல... சரி சரி... விரைவில் ஒரு கவிதையோடு வருகிறேன்... :-)
நீங்கள் சொல்வதுகூட சரியென்றுதான் படுகிறது. ஆயினும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் தோன்றுவதையே இங்கு வார்த்தைப்படுத்தி உங்களையும் படுத்தியிருக்கிறேன்...
ம்ம்ம் அழகான கவிதை இன்னும் கொஞ்சம் பெரிதாக நிறைய எழுதுங்கள் :)) வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பருக்கு,
ReplyDeleteஇது போன்ற வரிகள் கவிதையை ஒரு புத்திசாலித்தனமான அறிக்கை ஆக்கிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.
நன்றி,
சுந்தர் சாரே...
ReplyDeleteஅப்ப இதையும் நீங்க கவிதையா ஒத்துக்கல... சரி சரி... விரைவில் ஒரு கவிதையோடு வருகிறேன்... :-)
நீங்கள் சொல்வதுகூட சரியென்றுதான் படுகிறது. ஆயினும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் தோன்றுவதையே இங்கு வார்த்தைப்படுத்தி உங்களையும் படுத்தியிருக்கிறேன்...
சோமாறி கிறுக்கனின் இருள் நாக்கு:
ReplyDeleteஸொர்க்கம் - ஸொர்ணமால்யா தஸை
ஸோகம் - ஜெயலலிதா உதை
--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)