ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல் காட்சியில் ஆரம்பித்து திசைக்கு ஒன்றாக கிளைத்து விரியும் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கட்டிப் போடுகிறது. ஓர் இயக்குநர் ஒரு திரைப்படத்திற்காக மெனக்கெடும் அளவிற்கு இந்த படம் அற்புதமான உதாரணம். எந்த ஒரு கதாபாத்திரமும் எங்கும் overact செய்யவில்லை. குறிப்பாக அந்த சிறுவனின் பாத்திரம் வெகு இயல்பு. அவன் dialogue delivery is Excellent. திரையில் கைதட்டல் வாங்குவதும் அவனது வசனங்கள்தான்.
ஜாக்கி ஷெராப் எந்தளவிற்கு இப்படத்திற்கு தேவையென்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆயினும் முதல் மரியாதை சிவாஜியைப் போல இந்த பாத்திரத்தை அவர் தனக்காக வரித்துக் கொண்டு திரையில் கலக்கியிருக்கும் விதம் தமிழ் திரையில் காணக் கிடைக்காத அருகி வரும் விஷயம். “ஈஈஈஈ” என அவர் பல்லிளிக்கும் mannerism தனித்துவமாக வருகிறது.
சிறுவனுக்கும் அவன் தந்தைக்குமான உணர்வு பரிமாற்றம் மற்றும் உறவு புரிதல்களை இவ்வளவு குறைவான காட்சிகளில் அவ்வளவு solid ஆக சொல்லப்பட்டிருப்பது அற்புதம். அவன் தந்தையின் குரல் quite unique. உங்களால் அவரது குரலின் தனித்தன்மையை கேட்ட உடனே உணர முடியும். உடைந்து வழியும் அந்த குரல் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப் போகிறது.
7G யில் பார்த்த ரவிகிருஷ்ணா அப்படியேயிருக்கிறார். இந்த பாத்திரத்தை ஒத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது அவருக்கு நல்லது. ஹீரோவாகத்தான் வேஷம் கட்டுவேன் என படுத்தாமல் இப்படிப்பட்ட பாத்திரங்களை தேடித் தேடி நடித்தால் அவருக்கான இன்னொரு 7G அமையும் வரையில் நீடித்திருக்கலாம்.
சம்பத் ராஜ் அந்த பாத்திரத்திற்கு கனகச்சிதம். சிறுவனுடன் வரும் அவருடைய உரையாடல் சூப்பர்.
ஆரம்பத்தில் வரும் ஆண்ட்டி உஷார் பண்ணுவது பற்றிய விவரணைகள் படத்தின் தன்மையை பார்வையாளனுக்கு உணர்த்தி விடுகின்றன. இது பவுடர் பூசி பொட்டு வைத்து அலங்கரித்து வரும் மேலோட்டமான படமல்லவென்று. கடைசியில் அந்தப் பெண்ணின் மனக்குரலாய் வரும் “எனக்கு இந்த சப்பையும் ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்” என்ற வசனம் இந்த survival of the fittest society யின் ஒரு பரிமாணத்தின் ஒரு துண்டுப் பார்வை.
படத்தின் இசை யுவன். உலகத்தர படத்திற்கு அந்த தரத்திலேயே இசை. Class.
நிறைய காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் ரசனைக்கு சான்று. ரவிகிருஷ்ணா அந்தப் பெண்ணுடன் சுற்றி வரும் Water tank இடமும், நகரும் கேமரா கோணமும் ஒரு உதாரணம்.
எழுதினால் நிறைய எழுதலாம். திரையில் பாருங்கள்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் சரண் அவர்களுக்கும் மரியாதை கலந்த நன்றிகள்.
மக்கள் இப்படத்தை கொண்டாடினால் மேலும் நல்ல படங்கள் வரும்.
அண்ணன் உண்மைத் தமிழனும், தண்டோராஜியும் கேட்டுக் கொண்டதால் எழுதினேன். ரொம்ப மாசம் gap விட்டாச்சு.
நன்றி நித்யா..
ReplyDeleteஅவசியம் நாளை பார்க்கிறேன்.
இதுபோல் மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதவும்..!
அண்ணா...
ReplyDeleteஉங்களின் அன்பிற்கு நன்றி.
அன்பு நித்யன்
இது தாங்க.. நான் உங்க பின்னால்யே சுத்த காரணமானது! : )
ReplyDeleteதிரும்பவும் எழுத வந்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநானும் ரொம்ப எதிர்பார்த்த படம்தான்.. பட் இன்னைக்கு கொஞ்சம் வேலை.. ஒருவர் இந்த படம் மொக்கை ரொம்ப ஸ்லோவாக இருப்பதாக சொல்லி இருந்தார்... பட் படம் நல்லா இருக்கும் என்று உங்கள் விமர்சனம் சொல்கின்றது.. விரைவில் பார்க்கின்றேன்.. பகிர்தலுக்கு மிக்க நன்றி..
sirapana vimarsanam...
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Suppppppeer padam......
ReplyDeleteSUPER 'O'SUPER
ReplyDeleteBY JOTHIDA EXPRESS
WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN
拉霸機遊戲
ReplyDelete九州娛樂城點數
賓果遊戲
百家樂攻略
百家樂遊戲
百家樂技巧
百家樂致勝方法
拉霸小遊戲
百家樂守則
百家樂遊戲
百家樂遊戲
百家樂美女
帝寶遊戲城
百家樂技巧與玩法
bingo推薦帝寶遊戲城
水果盤單機
博弈推薦帝寶遊戲城
德州撲克規則
麻將遊戲下載
13支玩法,
百家樂攻略
賓果賓果開獎號碼
百家樂攻略
百家樂玩法
大老2技巧
梭哈技巧
拉霸機遊戲
九州娛樂城點數
賓果遊戲
百家樂攻略
百家樂遊戲
百家樂技巧
百家樂致勝方法
拉霸小遊戲
百家樂守則
百家樂遊戲
百家樂遊戲
百家樂美女
帝寶遊戲城
百家樂技巧與玩法
bingo推薦帝寶遊戲城
水果盤單機
博弈推薦帝寶遊戲城
德州撲克規則
麻將遊戲下載
13支玩法,
百家樂攻略
賓果賓果開獎號碼
百家樂攻略
百家樂玩法
大老2技巧
梭哈技巧
妞妞
ReplyDelete百家樂
百家樂
抓狂西遊記
線上遊戲
拉霸
13支
翻攤
齊天大聖
賽馬
沙龍博彩
百家樂
黃金酒吧
百家樂
搓牌
麻將
大三元
花木蘭
梭哈
撲克
博彩
百家樂
10點半
機械手臂
現場遊戲
娛樂
百家娛樂城
水果盤
線上遊戲
百家樂
麻將
ReplyDelete梭哈
技巧
百家樂
麻將
百家樂
賭場
13支
賓果
電子遊戲
小瑪莉
百家樂
公博
梭哈
13支
骰寶
百家樂
撲克
骰寶
百家樂
妞妞
百家樂
骰寶
電子遊戲
十二球
麻將
百家樂
梭哈
輪盤
百家樂
拉霸
ReplyDelete百家樂
21點
賽馬
餐廳賓果
7pk
德州撲克
大老2
骰寶玩法
百家樂招式
妞妞高手
百家樂規則
骰寶
百家樂
十二球戰神
麻將大賽
百家樂
梭哈至勝
百家樂
輪盤技巧
拉霸
百家樂方法
21點玩法
百家樂
百家樂技巧
7pk比賽
德州撲克
大老2高手
拉霸王
百家樂
21點至尊
賽馬大王
餐廳賓果
7pk
骰寶天下
帝寶賓果
妞妞王
ReplyDelete百家樂結構
骰寶發牌
電子遊戲
十二球轉盤
麻將大王
百家樂之神
梭哈王
百家樂
輪盤技巧
拉霸
百家樂比賽
21點發牌
賽馬騎士
百家樂
7pk決鬥
德州撲克比賽
大老2大賽
拉霸之主
百家樂犯罪
百家樂
賽馬王
餐廳賓果
7pk
小骰寶
大賓果
妞妞之主
百家樂之神
骰寶天下
電子遊戲
13支官方
ReplyDelete百家樂技巧
百家樂賺錢方法
百家樂
百家樂美女
德州撲克中文版
麻將遊戲下載區
13支規則
妞妞遊戲
百家樂規則
百家樂技巧
百家樂
德州撲克遊戲
麻將技巧
13支遊戲
妞妞無名
輪盤
幸運小馬
大老2規則
梭哈遊戲
百家樂線上遊戲
bingo bingo 賓果賓果開獎號碼
水果盤遊戲下載
博奕理論
帝寶遊戲城
大老2小遊戲
梭哈小遊戲
拉霸機
bingo bingo賓果賓果
水果盤金牌滿貫麻將小瑪莉 bar 台