Tuesday, July 27, 2010

மெட்டி...


தோடு
வளையல்
சங்கிலி
மோதிரம்
கொலுசு

அப்பாடா அவ்வளவுதான்...

கொஞ்சம் பொறு
மெட்டியோடு வருகிறேன்.

4 comments:

  1. உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

    ReplyDelete
  2. மெட்டியோடு நிறுத்திக்கொண்டிரே மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. ம்ம்ம் ஆகட்டும் சீக்கரம் வாங்க . நல்லா IRUKKU

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar