உன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...
“என்னைப்போல இன்னொன்று...”
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நிமிடத்திற்கொருமுறை
முகத்தில் தவழும்
கூந்தல் குழந்தைகளையெல்லாம்
ஆட்காட்டி விரலால்
சேர்த்தெடுத்து
காதோரம் செருகும்போது
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்
//
ReplyDeleteஉன்
எந்தவொரு சின்ன அசைவினுக்கும்
சந்தோஷக்கூத்தாடும்
உன் காதணி பற்றி என்ன சொல்வது...
“என்னைப்போல இன்னொன்று...”
//
அட!!
:))
சின்ன சின்ன அசைவுகளை கூட இப்படி ரசிச்சு கவிதை எழுத முடியுமா?? ஆஹா! சூப்பரா இருக்குங்க நித்யா!
ReplyDeleteசதீஷ் & திவ்யா...
ReplyDeleteஉங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி...
hi.. i was waiting for Niddh vin kavithaikal but disappointed
ReplyDeletetoday there it is...
i think, even a little bit movement cannot be escaped from your sight.... such a involvement while with a .....
immm.. nalla thalai aaatuuveenga...
முடிக்கற்றைகளை மட்டுமா
செருகுகிறாய்...
என் மனதையும் சேர்த்துத்தான்
padippavarin manathaiyum koodathaana..
hope... no hurting words from me..
and...
அட.. காதல் கவிதைல்லாம் எழுதுவீங்களா? :-) நல்லாருக்கு...
ReplyDelete