Friday, February 15, 2008

தேகசாலையில் நடந்து போகையில்...


போக்குவரத்து விதிகளில் சிலவற்றை பொருத்திப் பார்க்கையில் சில சுவாரஸ்யங்கள் முளைத்தன. இனி இந்த விதிகளையெல்லாம் உங்கள் கற்பனையில் பொருத்திப்பாருங்கள். அதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல...!




நில்
கவனி
செல்


அபாயகரமான
வளைவுகள் முன்னே...
பார்த்துச்செல்லவும்


ஒலி எழுப்பாதீர்கள்



குடித்து விட்டு
வாகனம் ஓட்டாதீர்கள்...

தலைக்கவசம்

உயிர்காக்கும்




6 comments:

  1. Mukkonam echarippathu

    Ontukku maelae ontu..?

    yosikkamal.... aapathuthaan intaya kalakattathil...

    salaiyilum yosikkamal kaalaivaithalum aapathuthaan

    athuthan mukkona echarikkaiyoh
    Andr

    ReplyDelete
  2. உங்கள் transliteration கொடுமையாக இருக்கிறது ஆண்ட்ரூ... ஆங்கிலத்திலேயே கூட எழுதி விடுங்களேன்...

    Atleast புரியும்...

    நன்றி

    ReplyDelete
  3. sorry Nidhya, wen i read it now, even myself can not properly understand it.. sorry for the inconvenience..

    pl. don't publish all my comments.. you can ignore it..
    i am writing it to you only (author)not for others to read

    ReplyDelete
  4. Ungal vottai paiyil irunthu itthanai sillaraikala...

    Vottai illathirunthal....

    Andr

    ReplyDelete
  5. கற்பனைகளுக்கு எல்லை ஏது கவிஞரே :))

    ReplyDelete
  6. கவிதையில் கலப்பட கற்பனை… ஆனாலும் நல்ல தான் இருக்கிறது...

    தினேஷ்

    ReplyDelete

வணக்கங்க...

இம்புட்டு தொலவு வந்து படிச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ். இன்னா நெனக்கிறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

அன்பு நித்யன்.

Follow @ersenthilkumar