tag:blogger.com,1999:blog-7396458612694044371.post1340733766728066319..comments2023-10-18T17:23:00.053+05:30Comments on என் ஓட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்...: வெள்ளித்திரை - திரைப்பார்வைநித்யன்http://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7396458612694044371.post-47305645340381931772008-03-12T10:32:00.000+05:302008-03-12T10:32:00.000+05:30//vetrida puridal said... இது இயக்குனர் விஜியின் இ...//
vetrida puridal said...
இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்க

அந்த பட இயக்குநர் வேறொருவரென்று இப்போது கூட கூகுள் உதவியோடு தெளிந்தேன்.

விஜிக்கு இது முதல் படம் என்றே எண்ணுகிறேன். விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் பரவாயில்லை...

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-37604972461346101732008-03-12T10:28:00.000+05:302008-03-12T10:28:00.000+05:30பாசமலர்உங்களை மாதிரியேதான் நானும் நம்பி போனேன்... ...பாசமலர்

உங்களை மாதிரியேதான் நானும் நம்பி போனேன்... விதி வலியது.

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-5212508360280762662008-03-11T12:13:00.000+05:302008-03-11T12:13:00.000+05:30இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அ...இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்கvetrida puridalhttps://www.blogger.com/profile/10970962163840590283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-89516942825059265552008-03-11T12:12:00.000+05:302008-03-11T12:12:00.000+05:30இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அ...இது இயக்குனர் விஜியின் இரண்டாவது படம் முதல் படம் அள்ளி தந்த வானம் நினைவில் கொள்கvetrida puridalhttps://www.blogger.com/profile/10970962163840590283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-11750405195882716042008-03-11T11:34:00.000+05:302008-03-11T11:34:00.000+05:30பிரகாஷ் ராஜ் படம் நன்றாக இருக்குமமென்று நினைத்தேன்...பிரகாஷ் ராஜ் படம் நன்றாக இருக்குமமென்று நினைத்தேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-72010338663666892952008-03-11T11:25:00.000+05:302008-03-11T11:25:00.000+05:30வாங்க ஸ்ரீ,அடடா இப்படி ஆயிடுச்சே...நல்லவேளை நல்ல ப...வாங்க ஸ்ரீ,

அடடா இப்படி ஆயிடுச்சே...

நல்லவேளை நல்ல படம்னு நம்பி போயிருந்தா என்னவாகியிருக்கும்...

அப்படி நினைத்து மகிழுங்கள்...

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-11185862067113355012008-03-10T21:16:00.000+05:302008-03-10T21:16:00.000+05:30அடடா ஒரு நல்ல படம் பாக்கலாம்னு ஆவலா காத்திருந்தேனே...அடடா ஒரு நல்ல படம் பாக்கலாம்னு ஆவலா காத்திருந்தேனே இப்படி பண்ணிட்டாங்களா? :(ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-31333193110406454242008-03-10T17:46:00.000+05:302008-03-10T17:46:00.000+05:30அனானியாக பதிவிட்ட அன்பருக்கு வணக்கம்.உங்களின் கருத...அனானியாக பதிவிட்ட அன்பருக்கு வணக்கம்.

உங்களின் கருத்துகளுக்கு நன்றி.

அடுத்தமுறை பெயரோடு பதிவிட்டால் மிக்க உதவியாயிருக்கும்.

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-12470296641356640882008-03-10T16:28:00.000+05:302008-03-10T16:28:00.000+05:30நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... அவ்வ்வ்வ்வ்...நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... அவ்வ்வ்வ்வ்

immm... escape? eppadiyo reply pannamal thappithakivittathu...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-9084239913770322452008-03-10T16:22:00.000+05:302008-03-10T16:22:00.000+05:30Ungalin intha (given below)vimarsanam padithavudan...Ungalin intha (given below)vimarsanam padithavudan sirippuvanthathu..

ரொம்ப கேட்டால் நமக்கும் நாலு அறை விழும்போல இருக்கிறது.

humorous soda eluthapattirukirathu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-66318095817242621202008-03-10T10:27:00.000+05:302008-03-10T10:27:00.000+05:30//நாடோடி இலக்கியன் said... ஆமா நீங்க பார்க்கிற மலை...//
நாடோடி இலக்கியன் said...

ஆமா நீங்க பார்க்கிற மலையாள படங்களே வேறுன்னு சொல்லியிருக்கீங்களே அப்படி என்ன படங்க,உன்மையிலேயே தெரியாமத்தாங்க கேட்கிறேன்

நாடோடி...

நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... அவ்வ்வ்வ்வ்...

நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-2810215516471718672008-03-10T10:19:00.000+05:302008-03-10T10:19:00.000+05:30தீவிர ரசிகரெல்லாம் கிடையாதுங்க,ஊரில் இருக்கும்போது...தீவிர ரசிகரெல்லாம் கிடையாதுங்க,ஊரில் இருக்கும்போது தமிழைத் தவிர வேறு மொழி படங்கள் பார்ப்பது ரொம்பவே அறிது,இப்போதாங்க கொஞ்ச நாளா பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்.அதுவும் மோகன்லால் படங்கள் மட்டும்தான் பார்க்கிறது.
ஆமா நீங்க பார்க்கிற மலையாள படங்களே வேறுன்னு சொல்லியிருக்கீங்களே அப்படி என்ன படங்க,உன்மையிலேயே தெரியாமத்தாங்க கேட்கிறேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-70414605313000797102008-03-10T09:57:00.000+05:302008-03-10T09:57:00.000+05:30இனிய பிரகாஷ்...உங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்க...இனிய பிரகாஷ்...

உங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

அன்பு மஞ்சூர் ராசா...

உங்களின் ஆர்வத்தின் குறுக்கே நிற்க நான் தயாரில்லை. மலையாளப் பதிப்பை பார்த்து விட்டு, அந்த பதிப்பு பற்றி மறவாமல் சொல்லுங்கள்.

அன்புடன் நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-69017221558730007102008-03-10T09:55:00.000+05:302008-03-10T09:55:00.000+05:30//நாடோடி இலக்கியன் said... மலையாளத்தில் இதே கதை உத...//
நாடோடி இலக்கியன் said...
மலையாளத்தில் இதே கதை உதயநாணுதாரம் என்ற பெயரில் வெளிவந்தது,அந்த படத்தில் மோகன்லாலின் நடிப்பு நன்றாக இருக்கும்.

மலையாளப் படங்களின் தீவிர ரசிகரான உங்களிடமிருந்து இந்த தகவலை நான் இன்று தெரிந்து கொண்டேன். நாம் பார்க்கும் மலையாளப்படங்களெல்லாம் வேறுதான்.

நன்றி

நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-89979706490879191862008-03-09T19:34:00.000+05:302008-03-09T19:34:00.000+05:30முரளி கண்ணன்...படம் பார்த்தீர்களாவென்று தெரியவில்ல...முரளி கண்ணன்...

படம் பார்த்தீர்களாவென்று தெரியவில்லை. என் பார்வையில் பட்டதை எழுதியிருக்கிறேன்.

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-44147944498749727642008-03-09T13:42:00.000+05:302008-03-09T13:42:00.000+05:30ஒரு முறை பார்க்கலாமே எப்படித்தான் இருக்கிறது என்று...ஒரு முறை பார்க்கலாமே எப்படித்தான் இருக்கிறது என்று. கையோடு மோகன்லால் நடித்த படத்தையும் பார்க்கவேண்டும்.

விமர்சனத்திற்கு நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-4334817976822649212008-03-09T12:13:00.000+05:302008-03-09T12:13:00.000+05:30I think, this is a remake of one malayalam movie s...I think, this is a remake of one malayalam movie starred by Mohanlal...Prakashhttps://www.blogger.com/profile/08084396718135326429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-40271220654038143762008-03-09T11:41:00.000+05:302008-03-09T11:41:00.000+05:30மலையாளத்தில் இதே கதை உதயநாணுதாரம் என்ற பெயரில் வெள...மலையாளத்தில் இதே கதை உதயநாணுதாரம் என்ற பெயரில் வெளிவந்தது,அந்த படத்தில் மோகன்லாலின் நடிப்பு நன்றாக இருக்கும்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7396458612694044371.post-34862269829780543642008-03-09T10:47:00.000+05:302008-03-09T10:47:00.000+05:30//வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மத...//வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்\\
nach commentமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com